Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

    வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

    மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    சென்னையை அடுத்த, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு எப்போதும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். அன்றைய தினம் பூங்கா மூடப்பட்டிருக்கும். 

    இந்நிலையில், மொகரம் பண்டிகையையொட்டி இன்று (ஆகஸ்ட் 9)  செவ்வாய்க்கிழமை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    இதனை, ஈடு செய்யும் விதமாக வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விடுமுறை நாளாக இருக்கும் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஸ்பெயினில் ஏர் கண்டிஷனிங் அளவு இவ்வளவு இருக்க வேண்டுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....