Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

    சென்னையில் 44-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றம் இன்றி விற்பனையாகிறது. 

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. 

    இந்நிலையில், சென்னையில் கடந்த 43 நாள்களாக விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகியது. 

    இதைத்தொடர்ந்து இன்றும் 44-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....