Tuesday, May 7, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளியானது, கைதியின் இந்தி ரீமேக் டீசர் ; ஆவலில் ரசிகர்கள்..

    வெளியானது, கைதியின் இந்தி ரீமேக் டீசர் ; ஆவலில் ரசிகர்கள்..

    கைதியின் இந்தி ரீமேக் திரைப்படமான ‘போலா’ திரைப்படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. 

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான், கைதி. கார்த்தி நடிக்க, சத்ய சூர்யனின் ஒளிப்பதிவில், சாம் சி.எஸ் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படமாக, கைதி மாறியது. சுவாரஸ்யமாக இருந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்தது. 

    கைதி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் கைதி திரைப்படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், அஜய்தேவ்கன் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளது. 

    ‘போலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படத்தை தர்மேந்திரா சர்மா இயக்கியுள்ளார். அஜய்தேவ்கன் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் எப்படியாக உருவாகிக்கிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில், தற்போது ‘போலா’ திரைப்படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. 

    ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் ‘போலா’ திரைப்படத்தின் டீசரில், கார்த்தி நடித்த கைதியில் இல்லாத சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    டிஎஸ்பியாக விஜய் சேதுபதி; வெளிவந்த ரிலீஸ் தேதி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....