காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கு? பொது மக்கள் மற்றும் ரசிகர்களின் பார்வை இதோ!

விக்னேஷ் சிவன் இயக்கிய, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது. இதில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், வித்தியாசமான கதையை கொண்டது என்று முன்னோட்டத்தை பார்த்தே மக்கள் புரிந்துக் கொண்டாலும், மிகப் பெரிய இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்திருப்பது எப்படி இருக்கும் என்று ஆவலை தூண்டியது என்றே கூறலாம்.  மக்களும் ரசிகர்களும் படம் பார்த்துவிட்டு சொல்லிய கருத்துக்கள் இதோ… படம் மிகவும் நன்றாக இருந்தது. மூன்று … Continue reading காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கு? பொது மக்கள் மற்றும் ரசிகர்களின் பார்வை இதோ!