வானிலை அறிக்கையில் இதையெல்லாம் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? வியப்பூட்டும் தகவல்கள் உள்ளே!

நாம் பலமுறை வானிலைச் செய்திகளைப் பார்த்திருப்போம். அவ்வாறு பார்த்தலின் போது வானிலை அறிக்கையில் அனைத்து மாவட்டங்களின் பெயரையும் சொல்லாது வெறுமனே வட தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என்பர்.  ஆனால், வட தமிழக மாவட்டங்கள் என்று எந்தெந்த மாவட்டங்களை குறிப்பிடுகிறார்கள் என்று நமக்கு தெரியாமல் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேப்போல் வானிலை அறிக்கையில் பெரும்பாலான, அநேக வார்த்தைகளை உபயோகிப்பதற்கும் காரணங்கள் உள்ளன. அப்படியான வானிலை அறிக்கையில் தெரியாத சிலவற்றை தெரிவிக்கவே இக்கட்டுரை!  வட தமிழக மாவட்டங்கள் … Continue reading வானிலை அறிக்கையில் இதையெல்லாம் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? வியப்பூட்டும் தகவல்கள் உள்ளே!