புஷ்பா ரசிகர்களுக்கு மாபெரும் இன்பச்செய்தி!

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப் பெற்ற புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.  கடந்த வருடத்தின் இறுதியில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம்தான், புஷ்பா. இத்திரைப்படம் தெலுங்கில் உருவானாலும் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது.  புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு தெலுங்கு உலகின் ராக்ஸ்டார் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  … Continue reading புஷ்பா ரசிகர்களுக்கு மாபெரும் இன்பச்செய்தி!