கொலை நிகழ்த்தியவனின் புத்திசாலித்தனம் கதை முழுக்க நம்மை வியக்க வைக்கிறது – சல்யூட் திரைப்பார்வை!

குற்ற உணர்வு என்ற ஒன்று இல்லையென்றால், மனிதன் பல்வேறு கொடுஞ்செயல்களைச் செய்ய துணிவான். இந்த கூற்றை மறைமுகமாக கொண்டு இயங்கிய திரைப்படம்தான், சல்யூட். துல்கர் சல்மான், மனோஜ் கே ஜெயன் ஆகியோர் நடிப்பில் நேரடி ஓடிடி திரைப்படமாக வெளிவந்துள்ளது, சல்யூட். 36 வயதினிலே திரைப்படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். மேலும் சல்யூட் திரைப்படத்தை துல்கர் சல்மான் அவர்களே தயாரித்துள்ளார்.  முன் கதை  தனது அண்ணனை முன்மாதிரியாகக் கொண்டு … Continue reading கொலை நிகழ்த்தியவனின் புத்திசாலித்தனம் கதை முழுக்க நம்மை வியக்க வைக்கிறது – சல்யூட் திரைப்பார்வை!