உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம்

ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 26 உலக சுற்றுச்சூழல் சுகாதார தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது

பருவநிலை மாற்றம்

இந்த 21-ம் நூற்றாண்டில் காலநிலை மாற்றம் என்பது நம்மை மிகவும் அச்சுறுத்தும் ஒன்றாக மாறிவிட்டது.

காற்று மாசுபாடு

இந்தியாவில் 2030-ம் ஆண்டில் 670 மில்லியன் மக்கள் மாசுப்பட்ட காற்றை சுவாசிப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது

காற்று மாசால் ஏற்படும் பாதிப்புகள்

காற்றில் உள்ள மாசுபாடு அதிகரிப்பால் உடலின் ரத்த அழுத்தம் உயர்கிறது

காற்று மாசுபாட்டை தடுக்கும் வழிமுறைகள்

குப்பைகளை எரிப்பதை தவிர்த்துவிட்டு அதனை மறுசுழற்றி செய்தல் நல்லது

பிளாஸ்டிக்-கை பயன்படுத்துவதை தவிக்க வேண்டும்.

கார்கள், இரு சக்கர வாகனம் போன்றவற்றை தவிர்த்துவிட்டு,  பஸ்கள், ரயில் ஆகியவற்றை  பயன்படுத்தலாம்

மரம்,செடிகளை வளர்க்க வேண்டும். விதைகளை விதைக்க வேண்டும்

வெப்பமயமாவதை தவிர்த்து உலகை மீட்க மரங்களை நடுவதே சிறந்த வழி.