ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில்  2022-ஆம் ஆண்டு வெளிவந்தத் திரைப்படங்கள் சார்ந்து, ஏழு பிரிவின் கீழ் வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் பணியாளர்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், நடிகர், நடிகை, இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர்களுக்கு ஊழியர்கள் வாக்குகள் செலுத்தினர்.

அவர்கள் வாக்கு செலுத்தியதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளையும், படைப்பாளிகளையும் இங்கே காணலாம்.

பிடித்த திரைப்படம் (திரையரங்குகள்)               - விக்ரம்

பிடித்த திரைப்படம் (ஓடிடி)         -டாணாக்காரன்

பிடித்த நடிகர்                            - கமல்ஹாசன்                    (விக்ரம்)

பிடித்த நடிகை                                     – சாய்பல்லவி                                 (கார்கி)

பிடித்த இசையமைப்பாளர்                  – அனிரூத்   (விக்ரம், திருச்சிற்றம்பலம், பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல்)

பிடித்த இயக்குநர்         – லோகேஷ் கனகராஜ்                           (விக்ரம்)

பிடித்த மாற்றுமொழி திரைப்படம்  – கே.ஜி.எஃப் 2