P. B. Sreenivas Memories

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது

வளர்ந்த கலைமறந்துவிட்டாள் கேளடாகண்ணா அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடாகண்ணா குடும்ப கலைபோதுமென்று கூறடாகண்ணா அதில் கூட இந்தகலைகள் வேறு ஏனடாகண்ணா

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா…. தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா… வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா…

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்.. வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் வாழை போலே தன்னை தந்து தியாகி ஆகலாம்

மாடி மேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே... விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும்...

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை