எலுமிச்சம் பழத்திற்கு பெயர் காரணம் என்ன தெரியுமா?

நல்ல பெயர்தான் வைத்திருந்தார்கள், நாம் தான் பேச்சு வழக்கில் மாற்றிவிட்டோம்

எலி எல்லா பழத்தையும் கடிச்சே நாசம் செய்யும், ஏனோ அதற்கு எலுமிச்சை பழத்தை மட்டும் ‌ பிடிக்காதாம்

அதில் இருக்கும் சிட்ரஸ் அமிலம் எலிக்கு ஆகாது,  அந்தப் பழத்தை மட்டும் மிச்சம் வைத்து இருக்கும்

எலி மிச்சம் ‌வைத்த ‌ பழம் என்பதால் எலிமிச்சம் பழம் என்று பெயர் பெற்றது

எல் + மிச்சம் =எலுமிச்சை! எல் - மஞ்சள் நிறம் மிகுதியான மஞ்சள் நிறம்  கொண்ட பழமே எலுமிச்சை