கடந்த 24-ஆம் தேதி கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை அணி வாங்கியுள்ள வீரர்கள் யார் யாரென்று தெரியுமா?

பென் ஸ்டோக்ஸ் ரூ. 16.25 கோடி

கைல் ஜேமிசன்     ரூ. 1 கோடி

நிஷாந்த் சாந்து  ரூ. 60 லட்சம்

ரஹானே  ரூ.50 லட்சம்

ஷீக் ரஷீத்  ரூ. 20 லட்சம்

பகவத் வர்மா  ரூ. 20 லட்சம்

அஜய் மண்டால்   ரூ. 20 லட்சம்