Monday, March 20, 2023
மேலும்
    Homeவாழ்வியல்தடுப்பூசி மூலம் முன் கூட்டியே தடுக்கக்கூடிய தொற்று நோய்கள் இவைகள்தான்!

    தடுப்பூசி மூலம் முன் கூட்டியே தடுக்கக்கூடிய தொற்று நோய்கள் இவைகள்தான்!

    சர்வதேச அளவில் காணப்படும் தொற்று நோய்கள் குறித்தும், அவற்றிற்கான தடுப்பு வழிகள் குறித்தும் உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாக விபரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி மூலம் முன் கூட்டியே தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

    who vaccination
    vaccination

    அதன்படி,

    கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

    காலரா

    டிஃப்தீரியா

    எபோலா

    ஹெப் பி

    குளிர் காய்ச்சல்

    ஜப்பானிய மூளையழற்சி

    தட்டம்மை

    மூளைக்காய்ச்சல்

    சளி நோய்

    பெர்டுசிஸ்

    நிமோனியா

    போலியோ

    ரேபிஸ்

    ரோட்டா வைரஸ்

    ரூபெல்லா

    டெட்டனஸ்

    டைபாய்டு

    வெரிசெல்லா

    மஞ்சள் காய்ச்சல்

    21 நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு உலக மக்களை அறிவுறுத்தி உள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...