இன்னல்களால் உருவான…உருவாகும் விஜய்யின் சினிமா வாழ்க்கை – ஒரு பார்வை..

இந்த முகத்தை யார் பார்ப்பார் என்ற விமர்சனத்தில் ஆரம்பித்து, இந்த முகத்தை பார்க்க மட்டுமே திரையரங்குகளுக்குள் ரசிகர்கள் வருகிறார்கள் என்ற விமர்சனம் வரும் அளவிற்கான வளர்ச்சி என்பது அவ்வளவு எளிதில் எவருக்கும் வாய்த்திடாது. இந்த அசுரத்தனமான வளர்ச்சி என்பது நடிகர் விஜய்க்கு வாய்த்துள்ளது என்றால் அது மிகையாகாது. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி, தகவமைத்து மக்களுக்கு பிடித்த கதாநாயகனாக நடிகர் விஜய் மாறினார். வெறுமனே பிடித்த நடிகர் மட்டுமா என்றால் அப்படி இல்லை. அண்ணன், நம்ம வீட்டுப்பிள்ளை, … Continue reading இன்னல்களால் உருவான…உருவாகும் விஜய்யின் சினிமா வாழ்க்கை – ஒரு பார்வை..