Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குகிசு கிசுவாரிசு நடிகருடன் இந்த வருட இறுதிக்குள் ஜோடி சேர திட்டமாம்!!

    வாரிசு நடிகருடன் இந்த வருட இறுதிக்குள் ஜோடி சேர திட்டமாம்!!

    தள்ளிப் போகாதே நடிகையும் வாரிசு நடிகரும் இந்த வருட இறுதிக்குள் திருமணம் செய்ய இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

    gossip

    தள்ளிப்போகாதே பாடல் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமான இந்த நடிகை சிறு வயது முதலே பல மலையாளப் படங்களில் நடித்து வந்துள்ளார். விரல் நடிகருடன் இவர் நடித்த  முதல் படமே வெற்றி பெற்றாலும், அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியாகிய படங்கள் தோல்விகளை சந்தித்தன.

    gossip

    இதனிடையில் நவரச நாயகனின் வாரிசுடன் ஜாதி பெயர் கொண்ட படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன் பின்பும் இவர்கள் இருவரும்  தொடர்ந்து பழகி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும்,  இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காதலர் தின பரிசாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது திருமணம் வரும் இந்த வருடத்திற்குள் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 

    இந்த வாரிசு நடிகர் ரத்னம் இயக்கத்தில் அறிமுகமானவர் என்றும், ஏற்கனவே கூட நடித்த நடிகைகளுடன் கிசுகிசுக்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....