Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குவிரைவில் வெளியாகவிருக்கும் மகான் திரைப்படத்தின் சிறப்பு புகைப்படங்கள்!

    விரைவில் வெளியாகவிருக்கும் மகான் திரைப்படத்தின் சிறப்பு புகைப்படங்கள்!

    பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட மற்றும் ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘மகான்’. லலித் குமார் அவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளார். தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மகான் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் நிறையவே உள்ளன. 

    இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘மகான்’, அமேசான் பிரைமில் வரும் பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி மகான் வெளியாகவுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....