Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்சியோமி நிறுவனத்தின் புதிய அதிநவீன கைபேசியின் அறிமுகம் !

    சியோமி நிறுவனத்தின் புதிய அதிநவீன கைபேசியின் அறிமுகம் !

    சியோமி ஸ்மார்ட் போன் நிறுவனம் புதிதாக 5 ஜி மாடல் ஃபோனினை அறிமுகம் செய்ய உள்ளது. மற்ற நாடுகளில் வெளிவந்தாலும் இந்தியாவில் மார்ச் 15 தேதி தான் சந்தைக்கு வருகிறது. இதில் புதிதாக உள்ளவற்றைக் காண்போம் வாருங்கள்.

    • 6.67 இன்ச் அமோல்ட் ஃபுள் எச் டி டிஸ்பிலே கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் கூடவே 120 hz ரெபிரெஷ்ஷிங் ரேட், 360 hz டச் சம்ப்ளிங், அதிகபட்ச பிரைட்னஸ் 1200 வரை கொடுக்கப்பட்டுள்ளது.
    • இது ஒரு 5 ஜி ஃபோன் என்பதால் ஸ்னாப்ட்ராகோன் 695 ப்ரோசிஸோர் ( snapdragon processor ), அட்ரீனோ 619 gpu கொடுக்கப்பட்டுள்ளது.
    • ஏழு 5 பாண்ட்ஸ், 5 ஜியை சப்போர்ட் செய்ய கொடுக்கப்பட்டிருக்கிறது.
    • 5000 மெகாவோல்ட்ஸ் பேட்டரி இருப்பும் 67 வோல்ட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் போன்றவையும் இருகின்றது.
    • ஆண்ட்ராய்டு 11 வகை, Miui 13 
    • ரேம் டைப் lpdr 4x 6ஜி பி & 8 ஜி பி 
    • ஸ்டோரேஜ் டைப் ufs2.2 – 128 gb & 256 gb 
    • ஸ்டெப் கேமரா மாடலைக் கொண்டது. redmi note 11 pro max
    • பிரைமரி கேமெராவில் 108 மெகா பிக்சல் 
    • அல்ட்ரா வைடு 8 மெகா பிக்சல் 
    • மேக்ரோ கேமரா 2 மெகா பிக்சல்  
    • செல்ப்பி கேமரா 16 மெகா பிக்சல் 
    • 5.1 ப்ளூடூத் 
    • ஒய் பை எ சி பேண்ட் 
    • டூயல் ஸ்பீக்கர் 
    • கூல் லைட் ப்ளூ நிறத்தில் உள்ளது. 

    இந்த ஃபோனின் விலை 19,999 என விற்கப்பட உள்ளது. இதன் விலை வாங்கும் தளத்தைப் பொறுத்தும் நிறம் மற்றும் ஸ்டோரேஜ் பொருத்தும் மாறுபடும். 

    இந்த ஸ்மார்ட் ஃபோனினை முன்னரே வாங்கி விமரிசனம் செய்தவர்களின் கருத்துக்கள்:

    கேமரா குவாலிட்டி சற்று அதிகமாக இருக்க வேண்டும் என்றும், வீடியோ எடுக்க 1080 ரெசொலூஷன் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஆண்ட்ராய்டு 11 க்கு பதிலாக 12 கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். மற்றபடி பயன்படுத்த சுலபமாகவும் நன்றாகவும் இருப்பதாக கூறி இருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....