Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன்கள்… சிம்மம் முதல் விருச்சிகம் வரை

    இந்த வார ராசி பலன்கள்… சிம்மம் முதல் விருச்சிகம் வரை

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு போதுமான மன simmam நிம்மதியைத் தராது. வேலை செய்யும் இடத்தில் அதிக வார்த்தைகளை விடக் கூடாது. உங்கள் தொழிலில் சிறிது முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து மறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்க வாய்ப்புகள் உள்ளன. மன தைரியமும் பலமும் பெற ஆஞ்சநேய வழிபாடு செய்யுங்கள் தீமைகள் எல்லாம் நன்மைகளாக மாறும். 

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மை தரும் நாட்களாக இருகின்றன. சுறு சுறுப்பாக இருந்து காரியங்களைச் சாதிப்பீர்கள். நீங்கள் எதிர்ப் kanniபார்த்திருந்த வேலைகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. நல்லவர்களால் நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக இருக்கின்றன. குல தெய்வ வழிபாடு உங்களுக்கும் எப்போதும் நல்ல பலனை அளிக்கும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு முயற்சியால் நல்ல thulaam பலன்கள் கிடைக்கும். தன லாபம் அதிகரிக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் தேவை. நண்பர்களுடனான நட்பின் ஆழம் அதிகரிக்கும். நயமாக பேசி காரியத்தைச் சாதிப்பீர்கள். வேலை தேடியவர்களுக்கு நல்ல சம்பளம் கூடிய வேலைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் நட்பின் இணக்கம் அதிகரிக்கும். அதிக நன்மைகள் பெற பெருமாளை வழிபடுங்கள்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு இன்பங்கள் நிறைந்தviruchigam நாட்களாக உள்ளன. திருமணம் வாய்ப்புகள் கைக்கூடி வரும். வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சிறிது கவனம் தேவை. பண வரவு அதிகரிக்கும். தீமைகள் விலக விநாயகரை வழிப்பட்டால் நல்ல நன்மைகள் நிகழும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....