Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

    இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

    தங்கத்தின் விலையை தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாய் மாறிவிட்டது. ஆபரணங்களை வாங்க மட்டுமல்ல, தங்க நகைகளில் முதலீடு செய்பவர்களுக்குமே தங்கத்தின் விலையை தெரிந்து கொள்வது அவசியமானது.

    அதன்படி சென்னையில் இன்று,

           ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  4,578 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 36,624 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையை விட இன்று இருபத்தொரு ரூபாய் அதிகரித்திருக்கிறது.

            ஒரு கிராம் தூயத் தங்கம் 4,995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 39,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    அதேப்போல்,

          ஒரு கிராம் வெள்ளி  66.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 66,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி நேற்றைய விலையை விட ரூபாய் எழுபது காசுகள் அதிகரித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....