Thursday, March 23, 2023
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

    தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

    தமிழகம் முழுவதும் தங்க நகைகள் வாங்கும் தேவையும் விருப்பமும் சமீப காலமாக அதிகரித்தும், தங்க காசுகள், தங்க பிஸ்கட்டுகள் போன்றவற்றை வாங்கும் தேவையும் விருப்பமும் குறைந்தும் காணப்படுகிறது. இப்படியான சூழலில் தங்கத்தின் விலை பெரிய ஏற்றத்தையோ அதே சமயம் பெரிய இறக்கத்தையோ சந்திக்காமல் சந்தையில் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

    சென்னையில் இன்றைய (07-02-2022) நிலவரப்படி, ஒரு கிராம் தூயத்தங்கம் 4,952 ரூபாய்க்கும் , ஒரு சவரண் 39,616 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

    today gold rate

    அதேசமயம், ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு 4,539 ரூபாய்க்கும், ஒரு சவரண் 36,312 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

    ஆபரணத்தங்கமும் தூயத்தங்கமும் ஒரு கிராமுக்கு நேற்றைய விலையை விட இன்று மூன்று ரூபாய் குறைந்துள்ளது.

    வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போமேயானால், ஒரு கிராம் 64.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ 64,900 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    sivagangai

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிப்பு

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்களை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நேற்று சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு...