Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்விரைவில் வெளியாகும் புதிய ரக ஸ்மார்ட் வாட்ச் !

    விரைவில் வெளியாகும் புதிய ரக ஸ்மார்ட் வாட்ச் !

    ஏற்கனவே கார்மின் நிறுவனம் மெமரி இன் பிக்சல் (mip) டிஸ்பிலேக்கள் கொண்ட சோலார் சார்ஜிங் ஸ்மார்ட் வாட்சுக்களை தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது.

    ஸ்விஸ் நாட்டைப் பூர்வீகமாக கொண்ட கார்மின் என்ற ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியாளரான இவர் தற்போது புதிய ரக ஸ்மார்ட் சோலார் சார்ஜிங் வாட்சுக்களை வெளியிட உள்ளார். பொதுவாக ஸ்மார்ட் வாட்ச் கம்பெனிகள் அனைத்தும் புது வகையான மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்நிலையில் கார்மின் நிறுவனம் நீண்ட நேர பேக்கப் பேட்டரி மற்றும் oled டிஸ்பிலேக்கள் கொண்ட ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்புக்கான oled டிஸ்பிலேக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது.

    மேலும் இந்தக் காப்புரிமையின் படி oled டிஸ்பிலேவில் கார்மின் பயன்படுத்தும் வாட்சுகளை சார்ஜ் செய்ய டிஸ்பிலே மாடுயுலகளையே பயன்படுத்துகிறது எனவும் மேலும், இதில் oled டிஸ்பிலேவின் சப்-பிக்சலில் போட்டோ வோல்டிக் செல்கள் பயன்படுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் வாட்சிக்கு தேவையான திறன்களைத் தரும் எனக் கூறப்படுகிறது. garmin watches

    இந்த புதிய oled டிஸ்பிலே முறை மெமரி இன் பிக்சலை (mip) விடவும் நல்ல பயங்களைத் தரும். மேலும் இதோடு ரெப்பிரேஷ் ரேட் மற்றும் சூரிய வெளிச்சத்தில் நேரடியாகவும் தெளிவான விசிபிலிட்டியுடன் இயங்கும்.

    இந்தவகையான மாடல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....