Friday, March 24, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குதிரை விமர்சனம்/சிறப்பு பார்வைஅனல் பறக்க வரும் 'எஃப் ஐ ஆர்' திரைப்படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் இதோ!

    அனல் பறக்க வரும் ‘எஃப் ஐ ஆர்’ திரைப்படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் இதோ!

    விஷ்ணு விஷால் நடிப்பில் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம்தான், எஃப் ஐ ஆர் (FIR). பல போராட்டங்களுக்கு பிறகு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை விஷ்ணு விஷால் அவர்களே தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இப்படத்தை வெளியிடுகிறார்.

    மேலும், எஃப் ஐ ஆர் (FIR) திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், விக்னேஷ் விஜயன் போன்றோர் நடித்துள்ளனர்.

    படத்தின் ட்ரைலர்களும், பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இப்படியான எஃப் ஐ ஆர் (FIR) திரைப்படத்தின் பிரத்யேக புகைப்படங்களை இங்கே காணலாம்!

     

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bombay jayashri

    பிரபல பாடகிக்கு மூளையில் ரத்தக் கசிவா? – வெளிவந்த தகவல்களால் அதிர்ச்சி..

    பிரபல பாடகி பாம்பே ஜெயஶ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் கோமா நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய பாடகியாக திகழ்ந்து வருபவர் பாம்பே ஜெயஶ்ரீ. கர்நாடக இசைக்கலைஞரான இவர் தென்னிந்திய...