ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதா? – சூப்பர்ஸ்டார் ஸ்பெஷல்!

எண்பதுகளில் மட்டுமே கிட்டத்தட்ட ஐம்பது திரைப்படங்களில் நடித்தார் ரஜினிகாந்த். ஆக்‌ஷன், காதல், குடும்பம், நகைச்சுவை என தனது திரைப்படங்களில் பல அம்சங்களும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். எண்பதுகளுக்குப் பிறகு, ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் வேகத்தை குறைத்துக்கொண்டார். அதாவது ஆண்டுக்கு இரு படம் ஒரு படம் என்ற அளவிலேயே நடித்தார்.  ரஜினிகாந்தின் மாஸ் என்றவுடன் பலருக்கும் நினைவில் வரும் திரைப்படங்களில் முக்கியமானவற்றை தொண்ணூறுகளில் தான் ரஜினிகாந்த் தந்துள்ளார். தளபதி, அண்ணாமலை, எஜமான், உழைப்பாளி, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா என … Continue reading ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதா? – சூப்பர்ஸ்டார் ஸ்பெஷல்!